தேவதை
காதலை சொல்லவா
கவிதையாய் வரையவா
என்னவளே
உன்னுடன் சேர்ந்து வாழவா
உருகி உருகி
உரைவேனே
உன்னையும்
வாழ வைப்பேனே
தனிமையில் கூட
கிடப்பேனே
என் உயிரே
ஆருயிரே
கோயில் கோபுரம்
கிளியா நீ
காட்டில் வாழும்
மயிலா நீ
இதலும் இதழும்
சேரும் அழகா நீ
பனிசிற்பம் போல
உன் மேனி அது
அதை செதுக்கிய
சிற்பி யாரது
குழந்தை போல
உன் சிரிப்பு அது
அதை கொடுத்தது
இங்கு யாரது
கூறடி
என் தேவதையே
கொஞ்சமாவது
என்னை பாரடியே