உறங்கு என் அன்பே

என் மேல் சாயும்

என் அன்பே

என்னுள் இருக்கும்

என் உயிரே

.நீ உறங்கு

என்னை

அணைத்து கொண்டு

நீ உறங்கு

என் இதய துடிப்பும்

உன்னை தாலட்டும்

எழுதியவர் : கணேசன் நயினார் (22-Jul-19, 11:58 pm)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : urangu en annpae
பார்வை : 82

மேலே