மனிதன்

தொட்டிளிலே பிறந்து
சேட்டை எல்லாம் செய்து
பள்ளியிலே பயின்று
தேர்வுகளில் வென்று
கல்லூரி வாழ்க்கையில் கலந்து
காதலில் விழுந்து
தோல்வியை சந்தித்து
வாழ்கையை புரிந்து
முடிந்ததை மறந்து
நடந்தவற்றை கண்டு வியந்து
போராடி வாழ்கையை ஜெயத்து
நரை முடிகளும் உதிர்ந்து
நரம்புகளும் பிண்ணி பிணைந்து
இறுதியில் உயிரை இழந்து
மண்ணில் புதைந்து
இப்பிரவியை முடித்து
விடை பெற்று செல்கிறான்
"மனிதன் "

எழுதியவர் : கணேசன் நயினார் (22-Jul-19, 11:48 pm)
Tanglish : manithan
பார்வை : 106

மேலே