உயிர்கொண்டெழுந்த மாடல் பாவைகள்
பிரபல ஜவுளிக்கடையின் நுழைவாசல் ,
அங்கு அமைக்கப்பட்ட ஓர் கண்ணாடி அறை,
கண்ணாடி அறைக்குள் இரண்டு நவநாகரீக
மங்கையரின் 'மாடல் மரச்சிலைகள்'
அன்றைய புத்தாடையில் போர்த்தப்பட்டு
ஒன்று காஞ்சி selaiyil, மற்றோன்று 'சல்வார் கம்மீசில் '
கடைத்திராக்கப்பட்டு sila மணி நேரம் கழிந்து
வாசலில் ஒரு இளைஞன் வந்து nindraan
வந்ததிலிருந்து அந்த கண்ணாடி அறைக்குள் irundha
'மாடல்' மங்கையரை விழுங்கிவிடுபவன்போல
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க,,...………
thideerendru….. ஓர் ஓசை … கண்ணாடி அறை
தானாக திறந்துகொண்டு adhilirundha 'மாடல் mangaiyar
uyirkondu irandadi முன் வந்து தம்மை
காம விகார பார்வையில் உட்டெறிக்கும் அந்த
இளைஞனை மாறி மாறி adiththu நொறுக்கி பின்
தாமே உள்ளே சென்று அறையை மூடிக்கொண்டன
அப்படியோர் 'பேட்டரி விசையில் இயங்கும் மாடல் அவை
பார்வையை உணர்ந்து , 'தீய பார்வையை பிரிக்கும்
அதீத சென்சார்கள் பொருத்தப்பட்ட மாடல் அவை
'உயிர்கொண்டெழும் மாடல் ;
இப்போது அந்த இளைஞன் அங்கு இல்லை !
இளமங்கையரின் 'மரச்சிலைகள்' அன்றைய
புதிய