காதலியே உனைக்காண கவிஊரும்

காதலியே உனைக்காண கவிஊரும்
**********************************************************

தண்புனல் ஓடையுளே வெண்மதியோ முகம்பதிக்கும்
தென்பொதிகைத் தென்றலுக்கோ மலரினங்கள் சிரந்தாழ்த்தும்
பண்பொதிந்த பதிகங்கள் ஈசனவன் பறைசாற்றும்
அன்பேயென் காதலியே கவிஊரும் உனைக்காண !

எழுதியவர் : சக்கரைவாசன் (23-Jul-19, 10:39 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 540

மேலே