ஹைக்கூ

பூத்துக் குலுங்கிய மரம் /அழுகி அதன் முகம் அழகாய் தெரிகின்றதே/ தேங்கிய மழை நீரில்!


ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (24-Jul-19, 6:49 am)
பார்வை : 2478

மேலே