மரத்தின் நிழல்

பகலில் சூரியஒளியில் மண்ணில் விழும் மரத்தின் நிழல்
இரவில் விண்ணில் விழுகிறது
கற்பனைஒளியில்....

எழுதியவர் : முத்துக்குமார் (24-Jul-19, 3:19 pm)
சேர்த்தது : ஆமுத்துக்குமார்
Tanglish : maratthin nizhal
பார்வை : 502

மேலே