இமைக்காமல் பார்க்கிறாய்
அன்பே
தெரிந்தோ தெரியாமலோ
எந்தன் இதயத்தை
ஒருநாள் கல்லென்று
எடுத்துரைத்தேன் -- அதை
கரைத்துக்காட்டுவதற்கா
இன்று வரையும் என்னை
இமைக்காமல் பார்க்கிறாய்...!!
அன்பே
தெரிந்தோ தெரியாமலோ
எந்தன் இதயத்தை
ஒருநாள் கல்லென்று
எடுத்துரைத்தேன் -- அதை
கரைத்துக்காட்டுவதற்கா
இன்று வரையும் என்னை
இமைக்காமல் பார்க்கிறாய்...!!