காலடி

பாதை
கல்லாக இருந்தாலும் சரி,
முள்ளாக இருந்தாலும் சரி ,
என் கால் போன போக்கிலே
காலடியை சமர்ப்பிக்கிறேன் நான் ...........
என் ஆயுள் வரையிலும் ...................

எழுதியவர் : kayal (27-Jul-19, 7:07 pm)
சேர்த்தது : kayal
Tanglish : kaaladi
பார்வை : 79

மேலே