எதிர்காலம்

காத்திருப்பது
வெயிலா நிழலா என கண்டறிய
இப்போதே தொடங்கிவிட்டது
காலத்தின் பயணம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (27-Jul-19, 7:48 pm)
Tanglish : yethirkaalam
பார்வை : 661

மேலே