முடிந்தவரை இப்படி வாழ்வோமே

பூக்களை
தூக்கியெறிந்தேன்
கடலலை எனக்கே தந்தது !
கல்லைக் கொண்டு
எறிந்தேன் அதை விழுங்கிக் கொண்டது!
கடலைப் போல புன்னகையை
கரைசேர்ப்போம்!
கற்களை விழுங்கியதைப் போல்
நம் துன்பங்களை பூட்டி வைப்போம்
பிறருக்கு துன்பம்
அளிக்காமல்!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (29-Jul-19, 10:01 am)
பார்வை : 997

மேலே