மூங்கில் குழல் இசை

வெற்றுக் குழல்
அதில் சில துளைகள்
அங்கே காற்றின் நடனம்
அது வேணு கானம்
தூய தமிழில்
மூங்கில் குழல் இசை !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-19, 8:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : moonkil kuzal isai
பார்வை : 126

மேலே