பட்டங்கள்

பட்டங்கள் கிடைக்கின்றன
படிப்பு முடிந்தபின்னும்,
வேலைக்குச் செல்லாமல்
வீட்டில் இருந்தால்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Aug-19, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : pattangal
பார்வை : 86

மேலே