பலவீனனின் பலம்

அதகளமாய் அடித்து நொறுக்கி
அணுஅணுவாய் சிதைத்த பின்னும்
மறுகணமே முளைத்து எழுந்து
மறுபடியும் தேடி வருவதற்கு
இரும்பெனும் பராக்கிரமனாலும் முடியாது
இதயமெனும் பலவீனன் கதையும் முடியாது

எழுதியவர் : (5-Aug-19, 7:37 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 60

மேலே