கண் படுதே

பனிசூடிய மகிழ்ச்சி
போய்விடுகிறது புல்லுக்கு-
கதிரவன் கண்பட்டு....!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Aug-19, 7:49 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 135

மேலே