காதல்

நான் உன் தேவதையாக
இருக்கவேண்டாம்
நான் உன்
தேவையாகவே
இருக்கவேண்டும்


அகிலா

எழுதியவர் : அகிலா (6-Aug-19, 9:42 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 191

மேலே