செய்வினை

முன்பு செய்திட்ட வினை திண்ணம் பயன் தரும்
பின்னொரு நாளில் பிறந்து

முன்புசெய் திட்டவினை திண்ணம் பயன்தரும்
பின்னொரு நாளில் பிறந்து

எழுதியவர் : Dr A S KANDHAN (6-Aug-19, 9:50 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 101

மேலே