ஆசை

தனிமையோடு இருக்கும் எனக்கும் ஒரு பேராசை தான் நிலவே... அழகான உன்னில் என்னை தொலைத்துவிட்டு மேகங்கள் போல் உன்னை சுற்றி சுற்றி என்னை தேட வேண்டும் என்று.... -by ரசிகன் ஹரி

எழுதியவர் : ரசிகன் ஹரி (7-Aug-19, 9:06 pm)
சேர்த்தது : ரசிகன் ஹரி
Tanglish : aasai
பார்வை : 212

மேலே