நெஞ்சினை கிழிக்கிறாய்

நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் என்னென்னெ செய்கிறாய்
மின்னல்கள் கணக்காய் நெஞ்சினை கிழிக்கிறாய்
அசையாத சிலையாய்
அடங்காத தாபமாய்
இரவொன்று போதுமோ
எனை ஆளும் மன்னனோ

பட பட துடிக்கிதே
இதயமும் அடிக்கிதே
நீ நெஞ்சில் கை வைக்கவே
இரு விழி பார்க்கையில்
புது வித மயக்கமே
இதழ் ரெண்டும் ஒன்றாகுதே
என் கூந்தல் இறுக்கி சுவற்றில் சாய்க
கண்கள் மூடிக் கொண்டேன்
இடை கொஞ்சம் தூக்கி
கால்கள் பிணைக்க
உன்னில் நானும் தோற்றேன்
உயிர் வேகம் கூட்டி நீயும்
என்னை துச்சம் செய்ய
கிரங்கி மயங்கி சிலிர்த்தேன்

வேர்வையில் நனையவா
கை ரெண்டும் இருக்கவா
உச்சத்தில் நாம் செல்லவா
உடல் கொஞ்சம் அதிரவா
உதிரத்தத்தில் கலக்கவா
தோல் கொண்டு கால் சாய்க்கவா

உன் நாக்கின் வெப்பம் என்னை தீண்ட
மொத்தம் கரைந்து போனேன்
அதன் உஷ்ணம் என்னை தூக்கில் போட
சொர்கம் சென்று பார்த்தேன்
தீண்டாத பாகம் தீண்டும் போது செத்து
பிழைத்து வந்தேன் நானும் உன்னில்

எழுதியவர் : தீப்சந்தினி (8-Aug-19, 9:55 am)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 144

மேலே