காதல்

ஆழ்கடலில் மூழ்கினால் மட்டுமே
முத்துக் குளிக்க முடியும் -காதல்
கனிந்துவர இதயக் கடலினுள்
சென்று மூழ்கி காதல் முத்தை
எடுத்து வர வேண்டும் முத்து
முத்தாம் காதலை முத்தான காதலை
முதிர்ந்து வரும் காதலை , ஆம் காதலன்
இவன் ,காதலி இதயக் கடலுள் மூழ்கி எழுந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Aug-19, 1:05 pm)
Tanglish : kaadhal
பார்வை : 162

மேலே