ஒரு நாளும்

ஒரு நாள் நீயும் என்னை பார்ப்பாய்
என்ற எதிர் பார்ப்பில்

ஒவ்வொரு நாளும் வந்து காத்திருந்து போகிறேன்

ஏமாற்றம் மட்டும் ஒரு நாளும் என்னை ஏமாற்றுவதில்லை

என் காதல் சூரியனே..,

எழுதியவர் : நா.சேகர் (12-Aug-19, 2:55 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : oru naalum
பார்வை : 168

மேலே