பெற்று தந்தது

ஏழை விறகு வெட்டியின்
நேர்மைக்கு

பரிசாக தங்க கோடாரி
தந்த

தேவதை கதையை கற்பித்த
கல்வி

பொய்களை சந்தை படுத்தும்
வேலையை

பெற்றுத் தந்தது ..,

எழுதியவர் : நா.சேகர் (13-Aug-19, 12:00 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : petru thanthathu
பார்வை : 318

மேலே