எதுகை மோனையில்

உடற்கூறு மொழி சொல்லும்

இலக்கணம் கற்ற பேசும்கண்கள் ஊமை பாஷையில்

எதுகை மோனையில் ஊடல்

கவிதை புணைகிறதே

எழுதியவர் : நா.சேகர் (13-Aug-19, 12:11 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1085

மேலே