முயற்சியில்

உன் இதழ் முத்தம்
பெரும்

என் இதழ் கோப்பை
நிறைய

நீ செய்யும் முயற்சி
நீளுதே

நிறையாது என் இதழ்
கோப்பை

நிரம்ப மறுப்பதால்

உன் முயற்சியில் நீ

விக்ரமாதித்தனாகவே
இரு..,

எழுதியவர் : நா.சேகர் (13-Aug-19, 12:27 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : muyarchiyil
பார்வை : 130

மேலே