ஒரேஒரு முத்தத்தில்
ஆசையோடு கூட அன்று
நான்
தொட்டவுடன் துவண்டவள்
உடல்வருடிய விரல்களில்
வீணையாகி இசைத்தவள்
என் சுகம் நான் உரைக்க
இணையாகி இசைந்தவள்
ஆலிங்கனத் தழுவலில்
கண்சொருகிக் கிடந்தவள்
இன்று ஒரேஒரு முத்தத்தில்
உலகை
மறக்க செயகிறாள்..,

