நிர்வாணம்

அசிங்கம் என்று முகம்
சுளிக்கும்

நிர்வாணம் மறைமுக ரசிப்புக்கு
உள்ளாகும்

புலப்படுமா உலகுக்கு இந்த
நிர்வாணம்..,

எழுதியவர் : நா.சேகர் (15-Aug-19, 3:42 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nirvanam
பார்வை : 405

மேலே