ஜனனம்

மீட்டும் விரல்கள் ஆடிடும்
நடனம்

தரும் இசைகேட்டு தலையாட்ட
வைக்கும் ஜனனம்

பிரசவிக்கும் இசைக்கருவி
இறுமாப்பின்றி

எழுதியவர் : நா.சேகர் (15-Aug-19, 3:48 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : jananam
பார்வை : 104

மேலே