தடுமாற்றம்

பழக்கமான ஒன்று

பதுங்கியது ‌கண்டு

பழகிப் போனது
என்று

சமாதானமான
ஏமாற்றம்..,

அழகு

கவிதையாய் யோசிக்க

அதிலேயும் தடுமாற்றம்!

எழுதியவர் : நா.சேகர் (16-Aug-19, 7:57 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : TADUMATRAM
பார்வை : 272

மேலே