கடிவாளம்

என் திமிர் கடிவாளம்

மாட்டிய குதிரையாய் எப்படியிது சாத்தியம்

ஆரத்தழுவிடும் உன்அன்பு சத்தியம்..,

எழுதியவர் : நா.சேகர் (12-Aug-19, 2:43 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kadivalam
பார்வை : 305

மேலே