ஹைக்கூ

என் அம்மாவைப் போலவே
குடையை எடுத்துக்கொள்ளச் சொன்னது
வானம்!
- மீனாள்செல்வன்

எழுதியவர் : மீனாள்செல்வன் (12-Aug-19, 4:26 pm)
சேர்த்தது : மீனாள்செல்வன்
Tanglish : haikkoo
பார்வை : 755

மேலே