ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 013

தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.

அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி

பாடல் 1 : கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
படம் : 7ஜி ரெயின்போ காலனி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

-----------------------------------------------------------------------------------------------

பாடல் 2 : உன்னை கண்டேனே முதல் முறையாய்
படம் : பாரிஜாதம்

பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ


கண் பேசுமாம்!! படிச்சு புரிஞ்சுக்கணுமாம் ! இந்த வெவரம் லாம் தெரியாம தான பசங்க கிறுக்கு புடிச்சு சுத்துறாங்க

எழுதியவர் : (19-Aug-19, 12:31 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 45

புதிய படைப்புகள்

மேலே