காதல்

முத்தமிட்டு
முற்றுப்புள்ளி
வைக்கச் சொன்னேன்
நீயோ
புள்ளிவைத்து
கோலம் போடுகிறாய்

அகிலா

எழுதியவர் : அகிலா (20-Aug-19, 5:29 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 221

மேலே