மெனக்கெடல்

என் அத்தனை மெனக்கெடலும்
அழகுடி நீயென சொல்லும்

வார்த்தையில அடங்கி இருக்கு
இது தெரியுமா உனக்கு

ஓஹோ உனக்கே தெரியாத
ரகசியம் ஒன்னு


சொல்லட்டா உனக்கு அலட்சியமா
அள்ளி முடிந்தகூந்தல்

மெனக்கெடல் இன்றி உடுத்திய
புடவை அதில்

சிக்கியமனது எனக்கு அது
தெரியுமா உனக்கு

மெனக்கெடலில் பேரஅழகிதானடி நீ எனக்கு

இருந்தாலும் ஏனோ பல கண்கள் மொய்ப்பதை பார்த்தா

சின்ன பொறாமையும் இருக்கு

எழுதியவர் : நா.சேகர் (22-Aug-19, 6:07 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 134

மேலே