மின்னல் கீற்றுகள்
கார்காலமும் இல்லை
கோடைக்காலமும் இல்லை
இருந்தும் -- இவளின்
இமைக்குள் மட்டும்
மின்னல் கீற்றுகள்...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கார்காலமும் இல்லை
கோடைக்காலமும் இல்லை
இருந்தும் -- இவளின்
இமைக்குள் மட்டும்
மின்னல் கீற்றுகள்...!!