கண்ணன்
கண்ணன் என் மனம் நிறைந்த
என் மனம் கவர்ந்த தெய்வம்
ஏனெனில் அவன் ,'கார்மேனிச்
செங்கண் கதிர் முகத்தான்'
அஃதென்றால் இயற்கையில்
நாம் காணும் எல்லாம் அவனே
அதனால் எனக்குகந்தவன் என்னை
ஆட்கொண்ட 'அந்தமில் பேரின்பம்' அவனே