வேணு கான மாயம்

முத்தமிட்ட
மூங்கில் கழியும்
வேணு கானமாய்
விந்தை செய்ததில்
அசட்டு பெண்ணுக்கு
அதரம் குவிந்தது
மலைத்ததாலா மனதை
தொலைத்ததாலா

எழுதியவர் : (23-Aug-19, 12:46 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 80

மேலே