உயிராய்

நிலையான மலை
சிலையாகிக்
கலையாகும் போது
உயிர் பெறுகிறது,
விலையும் பெறுகிறது..

உயிர் உண்டு
எப்போதும்-
எரிமலைக்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Aug-19, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uyiraay
பார்வை : 202

மேலே