கல்வெட்டுத் திருடர்கள்
கல்வெட்டுத் திருடர்கள்.
காப்பியக் கலித்துறை
புளிமா. கூ விளம். புளிமாங்கனி. மா தேமா
திராவி டமதைத் திடமென்றுமே நம்ப சொன்னார்
திராவி டனில்லைத் திருவள்ளுவன். தமிழ. னேக்கேள்
திராவி. டனில்லைத் திருக்கம்பனும் தமிழ னேக்கேள்
திராவிட சொல்லும் திருடன்பொறித் தக்கல். வெட்டோ
தமிழ்ப் புலவர்களாம் திரு வள்ளுவர் கம்பனும் அவர்கள் யாரும் தங்களை திராவிடர் என்றோ அல்லது தாங்கள் எழுதிய எப்பாட்டிலும் எந்த இடத்திலும் திராவிடம் என்ற சொல்லை உபயோகிக்கவில்லை ஆயிரத்தி எட்டு நூற்று அறுபதில் புதைப்பொருளாராய்ச்சி செய்த வெள்ளைக்கார கிழவன் சிந்துவெளி யில் கிடைத்த எழுத்துக்கள் திராவிட எழுத்தென்று அவன் பெயரிட்டான் . அந்த எழுத்துக்களில் சில சில எழுத்துக்கள் ஆப்கானிஸ்தான்எழுத்து போலவும் சில மணிப்பூர்,வங்காளம், மத்தியப் பிரதேசம் எழுத்துக்கள் போலவும் தமிழ் எழுத்து போலவும் இருக்கிறது என்றான். ஆக மேலே சொன்ன நாடுகளுக்கு திராவிடன் பரவியிருப்பன் என்று ஊகித்தான். அதைப் புத்தகத்தில் எழுதி சரித்திரம் என்றான். அதை உலகெங்கும் பரப்பினான்.
அதைஇந்தியாவில் படித்த காந்தரத்தானும்,மணிப்பூர் காரனும் பெங்கால் காரனும், மத்தியப் பிரதேசததானும் தன்னை திராவிடன் என்று நம்பவுமில்லை நினைக்கவுமில்லை காரணம் எவனோ வெளிநாட் டான் உளருவதை எப்படி நம்புவான். ஆனல் தமிழன் குறிப்பாய் ஈரோட்டு வெங்கட சாமி நாய்கர் மகன் ராமசாமி மட்டும் நம்பினாரோ என்னவோ நாமெல்லாம். தமிழர் கிடையாது அவரனைத்தும் திராவிடர் என்று கழகம் ஆரம்பி க்க அது இன்று எழுபதாண்டு விஷவிருஷமாய் தமிழ் நாட்டை ஆட்டிப் படைக்கிறது. முருகன் யார் என்கிறான் அறுபத்து மூவ ரை எட்டி உதைக்கிரான்.கம்பனை போற்று வானில்லை.தமிழ் தமிழ் என்கிறான் தமிழ் புலவர்களைப்பற்றி எவனுக்கும் எதுவும் தெரியாது.பைத் தியங்கள் போல எவனையும் திட்டுகிரான்.
குறிப்பாய் தமிழர் பக்திக்கு டாடா சொல்லிவிட்டு கிருத்துவம் முஸ்லீம்களை கொண்டாடுகிறார்கள்..தமிழ் இலக்கியங்கள் தமிழில் பக்தி காவியங்கள் என்ற உண்மையையும் மறைத்து தினம் தினம் ரவிடிகளையும் கே டி களையும் கூட்டிக் கூட்டம் போட்டு தமிழை அழைக்கிறார்கள்.
தமிழர்கள் இனியும் விழித்திருந்து தமிழ் என்பது பக்தி சேர்ந்தது அது.முருகன் சரஸ்வதி சிவன் சக்தி மால் அயன் தமிழ்க் கடவுள்கள். என்று நினைவு கூறல் வேண்டும். கிறித்துவம் முஸ்லீம்கள் எல்லாம் தமிழ் மேடைகளில் வந்து தமிழரையும் அவர் பக்தியையும் பின்னி எடுக்கிறான். தமிழன்என்றும் சிரித்துக்கொண்டே மக்காய் இருக்கிறான். விழியுங்கள் தமிழரே.