கண்கள் கொண்டேனோ

உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனோ
எங்கும் நீயாகி என்னை வென்றாயோ

மண்ணில் உன்னைத்தான் காண காக்கிறேனே
என் மேல் நீயும்தான் மழையாய் பெய்தயோ

நெருங்கி வந்தாலே விலகி செல்கிறாய்
என் நெஞ்சம் தாங்காமல் உன்னை தேடுதே

வீசும் வாசம் போல் வாசல் சேராயோ
வாடும் என் நெஞ்சில் பாதம் பதிப்பாயோ.

எழுத்து
ரவி சுரேந்திரன்

எழுதியவர் : ரவி சுரேந்திரன் (23-Aug-19, 11:04 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 632

மேலே