எங்கே கழுவ

நினைவு அடுக்கில்
நிறைந்து இருக்கும்
என் நினைவுகளை
எல்லாம்
கழுவிட நினைத்து
நீரில் இறங்க
மோப்பம் பிடித்து
போட்டிபோட்டு ஓடி
வந்த
நீரலைகள் என்மீது
மோதி
என்னை தழுவிச்
செல்ல
என் நினைவுகளை
நான் எங்கே கழுவ..,
நினைவு அடுக்கில்
நிறைந்து இருக்கும்
என் நினைவுகளை
எல்லாம்
கழுவிட நினைத்து
நீரில் இறங்க
மோப்பம் பிடித்து
போட்டிபோட்டு ஓடி
வந்த
நீரலைகள் என்மீது
மோதி
என்னை தழுவிச்
செல்ல
என் நினைவுகளை
நான் எங்கே கழுவ..,