என்னவளுக்காக

ஒரு மலரின் பிரண்ட நாள் இன்று
மலர்களின் நண்பர்கள்,உறவினர்கள்
வாழ்த்துக்களை கூறுகின்றனர்
இந்த மலர் ஆண்டு முழுதும்
புன்னகையையும்,மணத்தையும்
அனைவருக்கும் அளித்துக்கொண்டிருக்கும்
உன் புன்னகையும்,மணத்தையும் பெரும்
தகுதி பெற்றிப்பதை எண்ணி நான்
பெருமை அடைகிறேன்.

எழுதியவர் : (8-Sep-11, 5:20 pm)
சேர்த்தது : Dhamotharan
பார்வை : 316

மேலே