தடுமாறும் கவிதை

தவிக்கும் பேனா
தடுமாறும்
என் கவிதை
வார்த்தையில்
அடங்காமல்
வரிகளில் சிக்காமல்
திமிறி நிற்கும்
இவள் அழகு

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (27-Aug-19, 11:32 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 213

மேலே