சொல்ஈட்டி

உம் சொல்ஈட்டி
என் மனதை கிழித்தது
மட்டுமல்லாமல்
முட்சொற்களை
தைத்து விட்டும்
சென்றதே!

எழுதியவர் : Sara Tamil (27-Aug-19, 8:00 pm)
சேர்த்தது : Sara Tamil
பார்வை : 75

மேலே