கடன்

விலையுர்ந்த
பொருட்கள் எல்லாம்
என் வீட்டிற்கு வந்தது
விலைமதிப்பற்ற
என் மானமோ
நடுத்தெருவுக்கு வந்தது
எதனால்
எல்லாம் கடனால் !

எழுதியவர் : சூரியன்வேதா (31-Aug-19, 3:05 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : kadan
பார்வை : 49

மேலே