அதுவரை

பாடாய்ப் படுத்திவிடுகிறது
பணம் மனிதனை,
படுத்து அவன் தனிமையில்
படாதபாடு படும்வரை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-Aug-19, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athuvarai
பார்வை : 103

மேலே