ரகசியம்

போட்டிபோட்டு என்

ரகசியம் கேட்டுப்
போக

ஓடிவரும் அலைகள்
என்

மௌன சிரிப்பைக்
கண்டு

கோபத்தில் வேகமாய்
கரையை

மோதிவிட்டுப் போக

அவன் என் காதில்
நீ

அழகென்று சொன்ன
ரகசியத்தை

எப்படி சொல்வேன்

நானே வெட்கத்தில்
சிரித்திருக்க

எழுதியவர் : நா.சேகர் (1-Sep-19, 12:33 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ragasiyam
பார்வை : 230

மேலே