கலியாண நாள்
இன்று இன்ப நாள்
இருமனம் இணைந்த நாள்
இளமையின் இனிய நாள்
இருகரம் இணைந்த நாள்
இந்த நாள் பெண்மைக்கு
பெருமை தந்த நாள்
மனைவி எனும் மகிமை கொண்ட நாள்
மலர்மாலை கொண்ட நாள்
மணவாளனை கண்ட நாள்
மருமகள் என்று மறுவீடு சென்ற நாள்
இந்த நாள் மணநாள் என்னோட
திருமண நாள் .......