விடியலை நோக்கி

விரக்தி வாழ்வுக்கு முடிவு தேடி /
நல் உள்ளம் அறியும் உணர்வு தேடி /
அநீதிக்கு அழிவு தேடி/
பெண்மைக்குப் பாது காப்பு தேடி /
உள்ளும் புறமும் உண்மையுள்ள
உறவு தேடி /
வன்முறைக்கு பிரிவு தேடி /
சாதி மறந்த சமுதாயம் தேடி /
என் பாதம் நகர்கிறது புனித
தளங்களை நாடி /
முடிவில்லாத் துயரத்துக்கு
விடியலை நோக்கி /

தேர்வுக் குழுமத்திற்கும்
நடுவர் அவர்களுக்கு #நன்றிகள் 😊❤🙏

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Sep-19, 6:29 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : vitiyalai nokki
பார்வை : 90

மேலே