சுதந்தரம்

சுதந்தரம்

இன்று
கூந்தலையும்
பூக்களையும் கூட
சிறை செய்வதில்லை
பெண்கள்...
என்னவொரு நீதி
என் நாட்டில்... !

எழுதியவர் : இளந்தமிழ் இளவரசி (4-Sep-19, 6:41 am)
சேர்த்தது : இளந்தமிழ் இளவரசி
பார்வை : 66

மேலே