உடை

உடை

மானம்
காத்தவனை
துவைத்து
தூக்கில் அல்லவா
தொங்க வைக்கிறோம்..

எழுதியவர் : இளந்தமிழ் இளவரசி (4-Sep-19, 6:33 am)
சேர்த்தது : இளந்தமிழ் இளவரசி
Tanglish : udai
பார்வை : 93

மேலே